ம(வெ)றுக்காதே

சுவாசிக்க தெரிந்த நாம்
நேசிக்க மறுக்க கூடாது!

நேசிக்க தெரிந்த நாம்
யாரையும் வெறுக்க கூடாது!

Comments