Posts

Showing posts from September, 2017

மனமே.. மௌனமே.

கோபத்தை மட்டும் வேகமாய் வெளிப்படுத்தும் மனம்.. அன்பையையும் , நன்றியையும் அதே வேகத்தில் வெளிப்படுத்துவதில்லை..

ம(வெ)றுக்காதே

சுவாசிக்க தெரிந்த நாம் நேசிக்க மறுக்க கூடாது! நேசிக்க தெரிந்த நாம் யாரையும் வெறுக்க கூடாது!

முதன் முதலாய்..

என் முதல் தோழமை, என் முதல் ஸ்பரிசம் , என் முதல் தேடல் , என் முதல் தீண்டல், என் முதல் காதல் என் முதல் முத்தம் என் முதல் மழலை என் முதல் மனைவி., . ஆம், அதிலும் நீயே.! .என் முதல் வலிமையான பிரிவு.

மறவேன்!

என் வசந்த காலத்தையும், என் வாழ்ந்த காலத்தையும், என்னை வருந்திய காலத்தையும். என்றும் மறவேன் ( ப)சுங்கிளியே.

உன்(என்) நினைவுகள்.

வார்த்தையால் உன்னை நினைவுபடுத்துவே இந்த கவிதைகள்.. பதறாதே இ(உ)ன் நினைவுகள் என்றும் நெஞ்சசுக்குள்ளே

பு(ரி)தல்

வலிமை வாழ்வற்றுப் போவதால் அந்த புரிதலில் இல்லை பிரிவின் யதார்த்தம்., .. பிரிவே சுகமா.?..

மீண்டும் வருவேன்.! ( உனக்காக ) கவிதைகள்

காலம் சென்றாலும்... கனவுகள் மறைந்தாலும்... கடல் அழிந்தாலும் ... என்னை நீ பிரிந்தாலும்... தொடர்ந்து வருவேன்.. உன் அன்புக்காக ...!

பிரிந்தவளே புரிந்துகொள்.!

உன் மேல் கோபப்பட என்னால் முடியவில்லை என்பதை விட  முயலவில்லை என்பதே நிதர்சனம்..

கழட்டி விட்டார்கள்.

காரியம் முடிந்ததும் கழட்டி விடுபவன் மனிதன் என்பதை நன்கு உணர்ந்தவை இதயத்திற்கு நம் செருப்புக்களாகத்தான் இருக்கும்!!

நேசித்து உருகாதே.!

எவரையும் உருகி உருகி நேசிக்காதீர்கள்!! உருகுவது பனிக்கட்டியின் இயல்பு அல்லவே!!!

விவசாயிகள் கடன் தள்ளுபடி.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்! - தலைவர் ராகுல் காந்தி.✋

மாண்புமிகு மக்களுக்கு

எனது பெயரில் இன்று தொடக்கம். ஆதரவளிக்க வேண்டுகிறேன். . தினகரன்