முதன் முதலாய்..
என் முதல் தோழமை,
என் முதல் ஸ்பரிசம் ,
என் முதல் தேடல் ,
என் முதல் தீண்டல்,
என் முதல் காதல்
என் முதல் முத்தம்
என் முதல் மழலை
என் முதல் மனைவி.,
.
ஆம், அதிலும் நீயே.!
.என் முதல் வலிமையான பிரிவு.
என் முதல் ஸ்பரிசம் ,
என் முதல் தேடல் ,
என் முதல் தீண்டல்,
என் முதல் காதல்
என் முதல் முத்தம்
என் முதல் மழலை
என் முதல் மனைவி.,
.
ஆம், அதிலும் நீயே.!
.என் முதல் வலிமையான பிரிவு.
Comments
Post a Comment