மீண்டும் வருவேன்.! ( உனக்காக ) கவிதைகள்

காலம் சென்றாலும்...
கனவுகள் மறைந்தாலும்...
கடல் அழிந்தாலும் ...
என்னை நீ பிரிந்தாலும்...
தொடர்ந்து வருவேன்..

உன் அன்புக்காக ...!

Comments